மைக்கேல் ஜாக்சன் பற்றி சோ

யானை இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள்.

மைக்கேல் ஜாக்சன் செத்துப்போன பிறகு வந்த செய்திகள் அவர் உயிரோடு இருந்த போது வந்ததை விட அதிகமாக இருந்தன.

இளைஞர்கள் அத்தனை பெரும் வெறி பிடித்து அலைகிற போது நமக்கு இந்த சங்கீதத்தின் அருமையே தெரியவில்லையே. நாம் ஒரு ஞான சூன்யமோ என்று வருத்தப் பட்டுக் கொண்டிருந்தேன்.

ஜூலை பதினைந்து தேதியிட்ட துக்ளக் இதழில் மைக்கேல் ஜாக்சன் பற்றிய கேள்விக்கு ஆசிரியர் சோ அளித்திருக்கும் பதில் திருப்தியாக இருந்தது.

ஜாக்சனுக்கு ஆயிரத்து இருநூறு கோடி கடன் இருந்ததாக அறிகிறேன்.

இது முதலிலேயே தெரிந்திருந்தால் அவரால் கடனாளியான ஜி.வெங்கடேஸ்வரன் தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார்!

Advertisements

7 comments

 1. யானைக்கு சொன்னது ஜாக்சனுக்கும் பொருந்துமோ ?
  அவருக்கும்தான் இருந்தால் செலவு. இறந்தால் இன்ஷுரன்ஸ் !

 2. ஸ்ரீராம் அவர்களே!
  ஆயிரம் constant தான்;
  ஆனால் பொன் தான்
  நிமிடத்திற்கு நிமிடம்
  கிராம் value ஏறிக்கொண்டிருக்கிறதே!

 3. இருபதாம் நூற்றாண்டின் முடிவிலும் இருபத்தொன்றாம் நூற்றாண்டின்
  ஆரம்பத்திலும் கலாசார சீரழிவிற்கு அயராமல் பாடு
  பட்டவர்களில் முக்கியமானவர் மைகேல்.

 4. a comfort laden generation looks for excitement and sometimes titillation. It is there that MJ scored, I think. There are people mad enough to break down or commit suicide or go on a rampage at the slightest provocation. MJ added fuel to the fire kindled by these emotionally unstable population.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s