பத்து இசையமைப்பாளர்கள் பத்து பாடல்கள்

ராஜன் நாகேந்த்ரா-அன்புள்ள கண்ணனோ-இரு நிலவுகள்
வி.குமார்-உனக்கென்ன-குறைச்சல்-இரு கோடுகள்
விஜய பாஸ்கர் -தேன் சிந்துதே வானம்
ஜி.கே.வெங்கடேஷ்-தொடுவதென்ன தென்றலோ மலர்களோ-சபதம்
மரகதமணி-சாதி மல்லி பூச்சரமே-அழகன்
மனோஜ் கியான்-பொங்கியதே காதல் வெள்ளம்
ரவீந்திரன்-காதல் வெண்ணிலா-லக்ஷ்மி வந்தாச்சு
ரமணா ஸ்ரீதர்-(சரணம்தான் ஞாபகம் வருது)முக்கனிச் சுவையாக நீ-உயிர்
ஏ.வி.ரமணன்-ஆசை இருக்கு நெஞ்சுக்குள்ளே
எம்.எல்.ஸ்ரீகாந்த்-நினைப்பது நிறைவேறும்-நினைப்பது நிறைவேறும்

எப்புடீ? பிரபல இசையமைப்பாளர் யாரும் இசையமைக்காத பத்து பாட்டு…
நீங்க யாராவது இப்படி ஒரு லிஸ்ட் தர முடியுமா?

Advertisements

11 comments

 1. இருக்கற ஆளுங்க பேரைப் போட்டு நீங்களே எழுதிட்டா நாங்க எதை, யாரை சொல்றது….! அவங்களே போட்ட இன்னொரு படம் பேரு சொல்லலாம்…! இருந்தாலும் எனக்கு ஞாபகம் வந்த ரெண்டு….
  1) சிவாஜி ராஜா – சின்ன சின்ன மேகம் – காற்றுக்கென்ன வேலி.

  2) V. L. நரசிம்மன் – அச்சமில்லை அச்சமில்லை, 1000 பூக்கள் மலரட்டும் பாடல்கள்.

  3) (இசை அமைப்பாளராக)பாக்யராஜ் – கண்ணுறங்கு…- எங்க சின்ன ராஜா

 2. ஒரு திருத்தம்… பாக்யராஜ் படம் இது நம்ம ஆளு… எங்க சின்ன ராஜா இல்லை…

  அப்புறம் ஏழாவது மனிதன் படம் கூட ஏதோ புது இசை அமைப்பாளர்தான்…

  யூகி சேது கதா நாயகனாக நடித்த மாதங்கள் ஏழு என்று ஒரு படம்… அதில் இரண்டு மூன்று பாடல்கள் ஒன்று SPB solo, இன்னொன்று KJ Yesudoss, மூன்றாம் பாடல் பலமுரளியுடன் இணைநது இவர்கள் இருவரும் பாடினது… சரியாக நினைவில்லை…

 3. சென்ற தபாலில் பாலமுரளி பாலமுரளி ஆகி விட்டது… இன்னும் இரண்டு….

  மருதமலை மாமணியே… குன்னக்குடி வைத்யநாதன்.

  ஒரு சின்னப் பறவை, ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா……. M.B. ஸ்ரீநிவாசன்.

 4. பரவாயில்லையே.

  வி.எஸ்.நரசிம்மனை ஞாபகம் வைத்திருக்கிறீர்கள்! ஏழாவது மனிதன் படத்துக்கு இசையமைத்தவர் வைத்தி லக்ஷ்மன்(எல்.வைத்யநாதன்)

  பாக்யராஜ் அமைத்த இசை எல்லாம் கோஸ்ட் ஆக சங்கர் கணேஷ் அமைத்தது என்று சொல்வார்கள். நிஜம் என்னவோ தெரியாது.

 5. V S Narasimhan – paasa malargal – shenbaga poovapaarthu…oru seithu sonnathu kaatrru

  Balabarathy – amaravathi – Putham puthu malarae…

  Maragathamani – why was he not very famous..? he was famous…in telugu he was keeravani, in hindi he was MM Kreem (tu milae …dil kilae…from criminal i think…he directed music)

  SPB paatu pota thudikkum karangal and Sigaram was good

  gangai amaran pota vaazhvae maayam sollava?

  adityan pota seevilaperi paandi sollava?

  sirpi pota mettukudi padathil varum “anbulla mannavanae aasai kaathalanae” was fabulousnu sollava?

  devendran isai amaitha “Vedham puthithu” “putham puthu olai varum….intha poovuku maalai varum”

  1. ஆஹா.. பிச்சி உதறிட்டீங்க! தேவேந்தரன் நான் சுத்தமாக மறந்து போன ஒரு நல்ல இசை அமைப்பாளர்!

   அடிக்கடி நம்ம வலைக்கு வாங்க!

 6. தமிழ்நாட்டையே ரெண்டு கண்களால் கட்டி போட்ட ஜேம்ஸ் வசந்தனும் இசையமைப்பாளராக பிரபலமில்லை (பாடல் வந்தபோது). இவர் பாட்டு நீங்க சொன்ன காலங்களில் வந்திருந்தால், சேட்டிலைட் டிவி இல்லாததால் இப்பொழுது அடைந்த பிரபல முக்தியை அடைந்திருக்கமாட்டார்.

  1. ஒரே ஒரு பாட்டாலே பிரபலமாகி அதுக்கப்புறம் இன்னமும் சொல்லிக்கிற மாதிரி பாட்டு எதுவும் போடாத ஜேம்ஸ் வசந்தனை அந்த பட்டியலில் சேர்க்க எனக்கு சம்மதமில்லை. மேலும் அந்த ஒரே ஒரு பாட்டும் சின்னக் கண்ணன் அழைக்கிறான் பாட்டின் அல்லோட்ராபிக் ஃபார்ம். அந்தப் பாட்டை டிஜிடல் கம்போசரில் டெம்ப்போ மாற்றி கொஞ்சம் ரீ டிஸ்ட்ரிப்யூட் பண்ணிப் பாருங்கள்…..

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s