சூடு கண்ட பூனே

சிறுகதைக்கு பலர் பல இலக்கணம் சொல்கிறார்கள்.

எழுத்தாளர் சுஜாதா ஒரு முறை சொன்ன இலக்கணம் எனக்குப் பிடித்திருந்தது.

சிறுகதை என்றால் சுவாரஸ்யம் என்பதே அது.அப்படிப் பார்கிறபோது கீழே இணைத்திருக்கும் Soodu Kanda Poonay யை சிறுகதையில் சேர்த்துக் கொள்ளலாம். சரிதானே?

Soodu Kanda Poonay

Advertisements

8 comments

 1. இரண்டு மணிக்கு ரயிலைப் பிடிப்பவர் லாட்ஜுக்கு ஏன் போகிறார்?
  அப்படியே போனாலும் காலையில் ரமணி வந்து அழைத்துப் போகும்
  கம்பெனி சரியான கம்பெனியாகத் தெரியவில்லை. நானும் பகதூர்
  மாதிரிதான் – எனக்கும் புரியவில்லை அவருக்கும் புரியவில்லை.

 2. MR. GOPZ …. YOU ARE RIGHT.
  I REMEMBER, THE COMMENTS OF SUJATHA ON HIS ஸ்ரீரங்கத்து தேவதைகள். HE SAID… THIS IS TRUE STORY WITH CERTAIN PERCENTAGE OF MY IMAGINATION. THE RATIO IS TRADE SECRET.

 3. அப்படியே ஒரு சுஜாதா கதையை படிப்பது

  போலவே இருந்தது(பல இடங்களில் )

  ஆனாலும் நல்ல முயற்சி .

  ரவி

 4. நான் பூனாவில் வசித்தான் என்பதால் நீங்கள் எழதிய கதை மிகவும் ரசித்து படித்தேன்
  இது கதை என்பது கதை
  viswanathan

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s