ஓரினச் சேர்க்கையும் எதிர்கால மனிதனும்-by அருண் ஜவர்லால்

ஓரின சேர்க்கை வந்து விட்டால் ஆண்::பெண் சதவிகிதம் குறையும். மாப்பிள்ளைக்கு பெண்ணும், பெண்ணுக்கு மாப்பிள்ளை கிடைப்பதும் அரிதாகிவிடும். ஜனத்தொகை குறையும், ஓரின சேர்க்கை முறையை வருங்காலம் கற்கும் (Out of desperation). டார்வின் கூறிய natural selection தத்துவப்படி பார்த்தால், கொஞ்சம் கொஞ்சமாக முறையான சேர்க்கை முறை அழிந்து Asexual Reproduction மீண்டும் துவங்கும். சேர்க்கைக்கு இருவர் வேண்டும் என்பதே அழிந்து மறந்து High Intellectual microbial behavior ஐ கடைப்பிடித்து, அடுத்த சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு தானியங்கி ஜீவராசிகளாக மனிதர்கள் அலைவார்கள். அவர்களுக்கு வெளிப்புற Reproductive organs இருக்காது. அந்த பாகங்களுக்கு தேவையான harmones தேவைப்படாது. கல்லீரல் போதிய harmone களை சுரக்காமல் சுருங்கும். மனிதனுக்கு உணவு உட்கொள்ளுதலுக்குப் பின் புரதங்களை சரியாக பிரித்து செரிக்காது. நான்கில் ஒரு பாதி ரத்தம் கல்லீரல் வழியே செல்கிறது.

அது சுருங்குமாயின் இதயம் தன் பங்கிற்கு குருதியை குறைத்து அனுப்பும். செல்களுக்கு தேவையான அளவு ரத்தமும் பிராணவாயுவும் செல்லாது. கல்லீரல் கொழுப்பை கட்டுப்படுத்தும். அதுவும் குறையும். மனிதன் சாப்பிடும் ஆசையை கொஞ்சம் கொஞ்சமாக இழப்பான். உடலுறுப்புக்கள் சுருங்கும். சுவாசம் அதே அளவில் இருக்கும். ஆனால் செல்களுக்கு glucose கிடைக்காது. சுவாசம் மெதுவாக இருக்கும். கை கால்களில் motor capabilities குறையும். இதனால் எலும்புகள் தடித்து செயலிழந்து கொஞ்சம் கொஞ்சமாக tendon மட்டும் மிஞ்சும். ஒரு முழு மனிதனாக இருந்தவன் சிறுக சிறுக ஒரு உருண்டை வடிவம் அடைவான். தசை அசைவுகள் காரணமாக நகருவான். பேசும் சக்தி இழப்பான். மூச்சு மட்டும் புஸ்ஸ் புஸ்ஸ் என்று விடுவான். ஒரு vegetative state தான் இதன் முடிவு.

இந்த மாற்றம் நமக்கு தேவையா? இயற்கை விதிகளுடன் போராடுவதை விட, “Yield to the temptation..Taste the forbidden fruit”..அதுவே சிறப்பான வாழ்கை

Advertisements

7 comments

 1. So by a reversal of Darwin’s theory you expect people to turn to ostriches? May be the present day ostriches are our ancestors who chose asexual multiplication. By the way, is there any guarantee such multiplication will give uncontaminated characteristics?

 2. ஐயோ எதிர் காலத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது!
  இன்னும் சில ஆயிரம் வருடங்களில்,
  engalblog.blogspot.com வலைப் பதிவிற்குக் கூட
  நான்கு சோற்று உருண்டைகள்தாம்
  உட்கார்ந்திருக்குமோ? – ஆசிரியர்கள்
  என்ற பெயரில்?

 3. Dear Mr.Kg Asexual reproduction has its own set of advantages. My idea was – why save all the trouble? It is the process that is interesting until we get to the results. Moreover, Ostriches are big and strong, I was thinking more in terms of Kiwis.

 4. We do have an obsession for safeguarding minority interests! However, as long as something does not lead to physical or mental illness, does not infringe on other people’s rights, does not put any other person to shame or ridicule or loss, there is no reason why a law should continue, forbidding certain forms of sexual attraction. But to beat the drums and blow the trumpets for such a delicate subject is what confounds me. The media is just mad about highlighting things that need to be presented in more subdued way. This shitting in public is what irks me. Pardon the harsh language.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s