செத்துப் போயிருந்தேன்

மரணத்தை முத்தமிட்ட அனுபவங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆங்கிலத்தில் சுருக்கமாக NDE என்று சொல்வார்கள். (Near Death Experience)

சில தீவிர அறுவை சிகிச்சைகளின் போது மருத்துவர்கள் கிளினிகல் டெத் என்று அழைக்கிற தாற்காலிக மரணம் சம்பவிக்கிறது. அது மாதிரி சந்தர்ப்பங்களில் எமலோகத்துக்கு ஒரு சின்ன விசிட் அடித்ததாக சம்பத்தப் பட்டவர்கள் சொல்லக் கேட்டிருப்பீர்கள். நடந்ததை அப்படியே வர்ணிக்கச் சொன்னால் எல்லோரின் வர்ணனையிலும் ஒரு ஒற்றுமை தெரியும்.

எல்லாம் வெளிச்சமாக இருப்பது, அப்புறம் இருண்ட குகை வழியே அசுர வேகத்தில் பயணிப்பது, தூரத்தில் வெளிச்சம், செத்துப்போன உறவினர்கள் இத்யாதி.

சமீபத்தில் ட்யூமர் ஆப்பரேஷன் ஆன என் நண்பரின் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தேன்.

அவர் சொன்னதை எல்லாம் கொஞ்சம் கோர்வைப் படுத்தி எழுதினேன்.

படித்துப் பார்க்கிற போது ஒரு விஞ்ஞான சிறுகதை போல இருந்தது.

கீழே இணைத்துள்ள “செத்துப் போயிருந்தேன்” கோப்பைப் படித்துப் பாருங்கள்.

Seththup Poyirunthen

Advertisements

14 comments

 1. நானும் செத்துப் போயிருக்கிறேன்… மீண்டும் செத்துப்போகும்வரை என்னால் அந்த அனுபவத்தை மறக்க முடியாது…

 2. There are some flaws in this write-up.
  1)Since the Dr says “all the best” – it is an arranged surgery and not an emergency. So, the head (hair removals)preparation would have been done well in advance, by the people employed by the hospital. Such processes will never be done on the operation table.
  2) Paatti or mama conveys “vandhuttaaLaa”
  if it is female patient, then 3″ dia shaving off on the head is insufficient.
  3)The patient is out of body – even before the Dr starts shaving-off the head. What caused that death stage – in a pre-planned surgery?
  4) The tunnel travel and meeting dead relatives are very common incidences, told by many people who had undergone major surgery.
  So, I feel, this write-up is not up to the mark with other articles of Jawahar.

 3. பேஷன்ட்க்கு ஒரு முறை தான் அந்த அனுபவம். மற்றவர்களுக்கு தினம் தினம் செத்து பிழைக்கும் அனுபவங்கள். அது இன்னும் சுவராஸ்யமாக இருக்குமே?

  1. Shaving part of the whole writing seems to have inspired few of our readers. I look forward for more details like whether they will use the operation knife itself, use forward stroke or reverse stroke, whether they do a dry shaving or use soap, is it done under anesthesia etc which will help in improvising my writing in future.

 4. டாக்டர் ஆளை ஷேவ் செய்ய மாட்டார்… நம் சேவிங்கைத்தான் ஷேவிங் செய்வார்… / ஆளை விடுங்கப்பா.. ஷேவிங்கை டாக்டர் செய்வாரா, வார்டு பாய் செய்வாரா, அனிஸ்தீஷியா குடுத்தா, குடுக்காமலா, பௌடர் போட்டா, ஓல்டு ஸ்பைஸ் க்ரீம் தடவியா, சாதா ப்ளேடா அல்லது என்னைப் போல செம பிளேடா… ஆஃப்டர் ஷேவ் லோஷன் போடுவாரா, சவுக்காரமா… இதெல்லாம் தெரிஞ்சுக்கறதுக்காக ஆபரேஷன் பண்ணிக்கவா முடியும்… ?

 5. கதை நல்லா இருந்தாலும், கொஞ்சம் Incoherent ஆக இருப்பது போல உணர்ந்தேன். நானும் கதை எனும் பெயரில் இதுபோன்ற சப்ஜெக்டில் ஒன்று எழுதினேன் சில வருடங்களுக்கு முன்பு.. ..

  எமனுடன் கொஞ்ச நேரம்

  வெளம்பரமெல்லாம் ஒண்ணும் கெடையாது.. ஹி..ஹி

  1. நீங்கள் குறிப்பிட்ட அந்தக் கதையைப் படித்தேன். ரொம்ப சிறப்பாக இருக்கிறது – முக்கியமாக நிறைவு வரி!

 6. Hi

  உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான http://www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

  உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

  நட்புடன்
  செய்திவளையம் குழுவிநர்

 7. Just read :
  P Pattiyan – “emanudan konja neram”
  Good reading.
  My only question is –
  To complete an urgent job, in office – why should pattiyan go urgently? Pattiyan can go leisurely and slowly with proper scheduling and reach in time – in the office instead of visiting yamalogam. However if that had happened, we would have missed the interesting piece.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s