அகாலத்தில் அந்த டாக்டரின் வீட்டு தொலைபேசி அடித்தது.
தூக்கக் கலக்கத்தில் எழுந்த டாக்டர் தொலைபேசியை எடுத்து,
“ஹலோ” என்றார்.
“டாக்டர் ஜிகினா பேப்பர்ல சுத்தி பளபளன்னு இருந்தாலே சாக்கலேட்ன்னு நினைச்சி ஆணுறையை குழந்தை முழுங்கிடிச்சு”
அவசரத்தை உணர்ந்த டாக்டர் அட்ரசை வாங்கிக் கொண்டு “உடனே வரேன்” என்று புறப்பட்டார்.
அவர் கிளம்பி வீட்டை விட்டு வெளியே வருமுன் மறுபடி தொலைபேசி அடித்தது.
அதே ஆள்தான்.
“டாக்டர்.. தொந்தரவுக்கு மன்னிச்சிடுங்க. நீங்க வர வேண்டியதில்லை”
“என்ன ஆச்சு, குழந்தை முழுங்கின ஆணுறையை வெளியே எடுத்துட்டீங்களா?”
“இல்லை டாக்டர், அதிர்ஷ்டவசமா பீரோவுக்குள்ளே இன்னொண்ணு இருந்தது. அதை இப்பதான் பார்த்தோம்”
Advertisements
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
டாக்டர் ஜோக்குக்கு நேரம் காலமே கிடையாது.
நல்ல காலம். ..”…………இல்லே, வேற குழந்தைக்கு ட்ரை பண்ணிட்டோம்……” னு சொல்லாம விட்டாங்களே!!!!!
Please put a disclaimer if you include some professionals in your jokes. Otherwise someone make you as well as themselves popular by condemning you (a negative publicity) 🙂 🙂 🙂
IDHUDHAN ULAGAM .KUZHANDAI KEDAKKUTHU. JIGINAKKU JAY.
இப்ப காலம் இப்படிதாங்க இருக்கு..!
//அவசரத்தை உணர்ந்த டாக்டர் அட்ரசை வாங்கிக் கொண்டு “உடனே வரேன்” என்று புறப்பட்டார்.//
//இல்லை டாக்டர், அதிர்ஷ்டவசமா பீரோவுக்குள்ளே இன்னொண்ணு இருந்தது. அதை இப்பதான் பார்த்தோம்” //
அவங்க அவசரம் அவங்களுக்கு..
:))
அப்பறம்………
DOCTOR PHONE PANNA ALLU SARDARJI YA