இவ்ளோ பெரிசு நான் பார்த்ததே இல்லே!

நமிதா கையைப் பாருங்க எவ்ளோ பெரிய வாட்ச்!

நமிதா கையைப் பாருங்க எவ்ளோ பெரிய வாட்ச்!

சின்னதா இருக்க வேண்டியதெல்லாம் பெரிசாவும், பெரிசா இருக்க வேண்டியதெல்லாம் சிறிசாவும் மாறிகிட்டே வர்ரதுதாங்க பாஷன்!

பதினஞ்சு கிலோ எடை இருந்த ரேடியோ நூத்தி அம்பது கிராமாச்சு. முள்ளு மாதிரி ஒரு கல்லு வச்சி போட்ட மோதிரத்தை முறம் மாதிரி போட்டாங்க. ரெண்டு பேர் மூச்சைப் பிடிச்சிகிட்டு தூக்கற மாதிரி இருந்த எல்ஈடி தொலைக்காட்சிப் பெட்டி செவுத்திலே மாட்டற எல்சிடி ஆச்சு. மடிச்சி பைலே வச்சிக்கிற மாதிரி வந்த மொபைல் எல்லாம் இப்ப காட்ராஜ் பீரோ சைசுக்கு போயிட்டிருக்கு. மொபைல்லே இன்னும் ப்ரிஜ்ஜும் வாஷிங் மிஷினும்தான் சேரக்கல்லே.

இங்கே பாருங்க, எவ்வளவு பெரிய்ய கைக் கெடிகாரம்ன்னு!

சும்மா கலாய்க்கிறதுக்காக சொல்லல்லைங்க.

போட்டோவிலே இருக்கிற லிங்க்குக்குப் போய் பாருங்க. நிசமாவே பெரிய வாட்ச்சுதான்.

அதை நமிதா கைலே கட்டிவிட்டது மட்டும்தாங்க நம்ம திருவிளையாடல்!

Advertisements

24 comments

  1. பெருசாத்தான் இருக்கு நமீதாவோட………………………………………..கையில இருக்கற வாட்சு :))

    //சின்னதா இருக்க வேண்டியதெல்லாம் பெரிசாவும், பெரிசா இருக்க வேண்டியதெல்லாம் சிறிசாவும் மாறிகிட்டே வர்ரதுதாங்க பாஷன்!//

    அப்படிங்களா ??!! :))

  2. கொஞ்சம் அசாதாரணமான size தான். நான் பார்த்தது எல்லாம் ரொம்ப நார்மல் சைஸ் கொஞ்சம் சின்ன சைஸ் தான். இவ்வளவு பெரிசா இருந்தா சிலருக்குப் பிடிக்கும். சிலருக்குப் பிடிக்காது. கட்டிக்கக் கஷ்டம்.பெரிசா இருக்கற எல்லாம் நல்லா இருக்கறதும் இல்லை….சின்னதா இருக்கறது எல்லாம் நல்லா இல்லாம இருக்கறதும் இல்லை…அதுக்காக உபயோகம் இல்லாமல் எல்லாம் இல்லை. இன்னும் எவ்வளவு நேரம்தான் பார்த்து அபிப்பிராயம் சொல்வது? மூச்சு வாங்குது…. மொத்தத்தில் நல்ல watch.

  3. ஆமாம்……அதெல்லாம் சரி! ஆனா வாட்ச் என்ன விலை/பயன்படுத்த என்ன விலைனு நீங்க சொல்லவே இல்லையே இது எல்லாம் நியாயமா…..ம்ம்ம்ம்ம்??!!

  4. அய்யா…இதென்ன இது நமீதா ரசிகர் மாநாடா? பக்கத்து பதிவில் இருக்கும் குழந்தை கிருஷ்ணர் கண்ணை தெறக்கவே வெக்க படறார். கிருஷ்ணா கிருஷ்ணா! 🙂

  5. கிருஷ்ண லீலை என்பது கண்ணன் ஒரு குழந்தையாக, ஒரு வாலிபனாக, ஒரு நண்பனாக, ஒரு மன்னனாக, ஒரு வேலைக்காரனாக என்ன வெல்லாம் செய்தான். உலகை எப்படிக் காத்தான் என்பதே ஆகும். ஆமாம், நீங்கள் எந்த லீலையை பற்றி சொல்கிறீர்? 🙂

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s