நெஞ்சைத் தொட்ட ஜோக்!

“ஏங்க, உங்க தியேட்டரிலே ‘ஜெனரேட்டர்’ போடவே மாட்டீங்களா?”

“சாரி, நாங்க இங்கிலீஷ் படம் போடறதில்லே”
__________________________________________________________________________________
“பசி எடுக்குதா?”

“இல்லை டாக்டர்”

“காலைலே என்ன சாப்டீங்க?”

“இருபது இட்லி”

“பசி எடுக்கல்லைன்னீங்க?”

“இப்ப எடுக்கல்லைன்னேன்”

__________________________________________________________________________________
“இந்தாப்பா, கொஞ்சம் சாம்பார் கொண்டா”

“அறிவு இருக்கா… யாரைப் பாத்து சாம்பார் கேக்கறே?”

“சாரி சார். இங்கேதான் இடம் காலியா இருக்கே… உட்காருங்களேன்; ஏன் அங்கே நிக்கறீங்க?”

“நான் உட்கார்ந்துட்டேன்னா டேபிளை எல்லாம் எவன்ய்யா துடைப்பான்?”
__________________________________________________________________________________
“என் நெஞ்சைத் தொடர மாதிரி ஏதாவது சொல்லுங்க சேகர்”

“பிரா”

__________________________________________________________________________________

Advertisements

29 comments

 1. ஜோக்ஸ் எல்லாம் சாதா ரகம்தான். ஆனாலும் பொதுவா ஒரு சீக்வென்ஸ் வெச்சி எழுதறீங்க. அலுப்பில்லாம ரசனையா இருக்கு.

 2. புதிய ஜோக், புதிய புதிர், தானே விடுவிக்கும் புதிர் என்பவை அரிதிலும் அரிது என்பார்கள். அப்படியே இருக்கட்டும். ஜோக் நல்லா இருந்தா எத்தனை தடவை வேண்டுமானாலும் திரும்ப பிரசுரித்து படித்து மகிழலாமே. தொலைக் காட்சி சினிமா மாதிரி ரொம்ப அடிக்கடி வரக்கூடாது அலுப்படிக்கும். அவ்வளவுதான்.

 3. //ஓ… இருக்கலாமே. ஆனா சிலர் பனியன் போடாமையே சட்டை போடறாங்க, அதனால்தான்….//

  நெஞ்சை திறந்து சொல்லுங்கள், சில லேடிஸ் பனியன் போடுவது தெரியாதா?

  1. ஓ…. இதுல அப்படி ஒரு ஸ்கோப் இருக்கா! பெண்கள் பனியன் போடறது தெரியற அளவு நெருக்கம் யார் கிட்டயும் இல்லைங்க!

 4. beeruku beeruku BEEF vaanka,
  quarteruku quarteruku chicken vaanka,
  apurame eatho sonnanka,
  aijo maranthetanka,
  10minutes porukanume,
  fish nala varukanume,
  athu vara beera kudikanume,
  waiter sonnanka.
  ha…………….ha…………….ha…………… enadi jathu?
  naan jare andu thariutha di?

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s