BAR க்குள்ளே நல்ல நாடு!

வீக் எண்ட் என்கிற வார்த்தையைக் கேட்டதும் பலருக்கு மனக்கண்ணில் பீர் பாட்டில் வரும்.

எல்லாவற்றையும் முயன்று பார்க்கிற ஜாதி நான்.

எதையும் ஒருமுறை என்று சுஜாதா ஒரு நாவல் எழுதியிருந்தார். அதில் வருகிற வில்லன் கொலையையும் ஒருமுறை முயற்சித்தவன். நான் கூட கதை,கட்டுரை,கவிதை எல்லாவற்றையும் மட்டுமல்ல, சங்கீதத்தையும் கொலை செய்தவன் என்பது உங்களுக்குத் தெரியும்.

நண்பர்கள் பாருக்கு அழைக்கும் போது இந்த எதையும் ஒருமுறை சித்தாந்தம் ஆவலைத் தூண்டிற்று.

சுஜாதா பங்கி அடித்த அனுபவத்தைக் கூட எழுதியிருக்கிறார். (பார்க்க : மிஸ் தமிழ்த்தாயே நமஸ்காரம்). அதில் படித்த மாதிரி முழங்காலுக்கு கீழே மேகம் போலவும் பூட்சுக்குள் பஞ்சு மாதிரியும் இருக்கிறதா என்று பார்க்கிற ஆசை வந்தது.

ஒப்புக் கொண்டேன்.

என் அனுபவம் வித்யாசமாக இருந்தது.

கீழே இணைத்திருக்கும் “பாருக்குள்ளே நல்ல நாடு” பிடிஎப் கோப்பை வாசித்துப் பாருங்கள்.

Barukkullay Nalla Naadu

Advertisements

10 comments

  1. சுவாரஸ்யமா எழுதியிருக்கீங்க, இந்த வகைக் கட்டுரைக்கு அவசியமான ’அஸ்ஸால்ட்’ நடை பிரமாதம் – முக்கியமா அந்த ’ழிபீட்’டை ரொம்ப ரசித்தேன் 🙂

    ஒரே ஒரு விஷயம் – இந்த சுஜாதா வாடைமட்டும் அதிகம் வீசாம பார்த்துக்கோங்க – மனுஷன் அநியாயத்துக்கு நம்ம எல்லோரையும் பாதிச்சுவெச்சிருக்கார் 🙂

    – என். சொக்கன்,
    பெங்களூர்.

  2. பாருக்குள்ளே நல்ல நாடு படித்தேன்.
    அன்று உங்க நடை எப்படி இருந்ததோ… எழுத்தில் அசாத்திய நடை கண்டு அசந்து விட்டேன்… இதுக்காகவாவது வீக் எண்ட் பார் விசிட்டை தொடருங்கள்…

  3. “தன்மை” “முன்னிலைப்” படுத்தி சில உண்மைகளைச் சுவாரசியமாகச் சொன்னதற்கு “படார்” “படார்” “கை” தட்டல்கள் 🙂

  4. இணைப்பு சிறுகதையை வாசித்தேன். நல்ல காமடி! ஆனாலும் நீங்க இப்படி குடிநண்பர்களை இம்சை பண்ணியிருக்கக் கூடாது; அது என்ன பார் வரைக்கும் போயிட்டு குடிக்க மாட்டேன்னு ரகளை..? மூணு RC லார்ஜ்ஜுக்கே மட்டையாகிற ஆளுகளா?? பாவம்!! அவங்க உங்களை பண்ணதை விட, நீங்க அவங்களை அதிகம் டார்ச்சர் பண்ணியிருப்பீங்களோன்னு தோணுது!!

  5. எதையும் ஒரு முறை’யில் இன்னும் என்னென்ன விபரீத கோட்பாடுகள் சொல்லப் போகிறீர்கள்? முழுசா சொன்னா நகரமோ, நிர்வாண நகரமோ, பாதி ராஜ்யம் தருகிறேன். காயத்ரி, பிரியா மேல ஆணை.

    1. ‘நில்லுங்கள் ராஜாவே’ இது ரொம்ப ஓவர் ஸ்பீட். நான் ‘கற்றதும் பெற்றதும்’ ரொம்பக் கம்மி. ஏதோ, ‘கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு’ என்று அப்பப்போ எழுதறேன். எல்லாம் ‘கலைந்த பொய்’களாக போய் விட்டால் அதுவே ‘குரு பிரசாத்தின் கடைசி தின’மாகி விடும்.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s