சம்பளத்தை உயர்த்தும் ஆசை

Joke

Salary

“என்ன சார் இது.. சம்பளம் என்னவா இருந்தாலும் பரவாயில்லைன்னு நான் சொன்னது நிஜம்தான். அதுக்காக இப்படி ஒரு ஸ்கர்ட்டை வாங்கிக் கொடுத்து இதான் சம்பளம்ன்னு சொல்லிட்டீங்களே!”

“உன் சம்பளத்தை உயர்த்திப் பார்க்கிற ஆசை எனக்கு இல்லைன்னு நினைச்சியா?”
_______________________________________________________________________________

Joke-3

“என்ன டாடி இது, வளர்ற பிள்ளைங்களுக்கு பெருசாத்தான் தைக்கணும்ன்னு    நீங்க பாட்டுக்க சட்டையை இவ்வளவு பெருசா தச்சி குடுத்துட்டீங்க. இவளுங்க ரெண்டு பேரையும் விட பெரிய டிரவுசர் போட்டிருந்தும் டிரவுசர் போடல்லியான்னு கிண்டல் பண்றாளுக”

_____________________________________________________________________________________

Advertisements

10 comments

    1. அபர்னாஜி, எல்லாமே ‘துணி’ கர ரகம் ன்னு சொல்ல வந்திருக்கீங்க. ஆனா மேற்கோள் குறி சரியான இடத்துலே விழவில்லை சரியா?

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s