என் மனைவியை எடுத்துக்கங்க…

மிஸ்டர் எக்ஸ் வேலைக்கு மனு பூர்த்தி செய்து கொண்டிருந்தார்.

Salary expected என்கிற காலத்தில் என்ன எழுதுவது என்று நெடு நேரம் யோசித்து கடைசியில்,

Yes என்று எழுதினார்.
__________________________________________________________________________________

தொடர்ந்து மனுவைப் பூர்த்தி செய்த மிஸ்டர் எக்ஸ் செக்ஸ் என்கிற காலம் வந்ததும் ரொம்ப வெட்கப்பட்டார். இடது கையால் மறைத்துக் கொண்டு ‘வாரம் இருமுறை’ என்று எழுதினர். பக்கத்திலிருந்தவர் எட்டிப் பார்த்து,

“முட்டாளே,  அங்கே male ஆ female ஆன்னு எழுதணும்” என்றார்.

“சாரி” என்ற எக்ஸ்,

‘preferably female’ என்று எழுதினார்.
____________________________________________________________________________

“எதுக்கெடுத்தாலும் வெடுக் வெடுக்குன்னு பேசி என்னைப் புண்படுத்திடரா என் மனைவி” அவர் ரொம்ப வருத்தப்பட்டுக் கொண்டார்.

“இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை…. என் மனைவியை எடுத்துக்கங்க……” என்று தன் அனுபவத்தை அவர் ஆரம்பிக்க,

இவர் அவசரமாக இடைமறித்து “நோ தேங்க்ஸ்” என்றார்.
____________________________________________________________________________
சில வருஷங்கள் முன்பு அலுவலக வேலையாக பம்பாய் போயிருந்தோம்.

ஒரு குறிப்பிட்ட இடத்துக்குப் போக சிவப்பு விளக்குப் பகுதி வழியாக போக வேண்டியிருந்தது. என் நண்பர் டிரைவரிடம்,

“வேறே வழி இருந்தா போய்டுங்க” என்றார்.

“ஏன்ய்யா அப்டி சொல்றே?” என்று கேட்டதற்கு

“அங்கே Trespassers will be PROSTITUTED” என்றார்.

_______________________________________________________________________________________

Advertisements

9 comments

 1. பள்ளியில் application நிரப்பும் பொழுது பையன் தந்தையிடம் கேட்டான்:
  “Mother tongue” என்கிற இடத்தில் என்ன போடணும்?
  “ரொம்ப நீளம் னு போடு” என்றார் அப்பா.

 2. Hi

  உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான http://www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

  உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

  நட்புடன்
  செய்திவளையம் குழுவிநர்

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s