விளம்பரமில்லாத எளிமை, சபாஷ் பிரபுல் படேல்…

மத்திய அமைச்சர் பிரபுல் படேல் 2004 லிருந்து சம்பளமே வாங்குவதில்லையாம். அரசாங்கக் காருக்கு பதில் தன காரைத்தான் பயன்படுத்துகிறாராம்.

இப்படி செய்யப் போகிறேன் என்று பீற்றிக் கொள்ளாமல், ஐந்து வருஷங்களுக்கு மேலாக அவர் இப்படிச் செய்து வருவதை இப்போதுதான் அந்த அமைச்சகத்து செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கிறார்.

மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜீ குறைந்த கட்டணம் வசூலிக்கும் விமானத்தில், எகானமி கிளாசில்தான் பயணம் செய்கிறாராம்.

(பார்க்க செப்-13 தினமலர், பக்கம்-3)

ராகுல் காந்தி கவனிக்கணும்.

எந்தக் காரணத்தால் இளைஞர்கள் நிறைய வேண்டும் என்று அவர் நினைக்கிறாரோ அதைப் பெரியவர்களே செய்து கொண்டிருக்கிறார்கள்.

இளமையை அவர் re-define செய்து கொள்ளலாம்!

Advertisements

4 comments

  1. ராகுல் காந்தி இளமைக்கு அளிக்கும் ஆதரவு புதுமைக்காகவா – அல்லது எளிமைக்காகவா? எனக்கு என்னவோ – புதிய சிந்தனைகள், அணுகுமுறைகள் வேண்டும் என்பதற்காகத்தான் ராகுல் இளைஞர்களை அரசியலுக்கு வரவேற்கிறார் என்று தோன்றுகிறது. இல்லாவிட்டால் ‘வில்லு’ எடுத்துக்கொண்டு ‘குருவி’களை ‘வேட்டை’யாடக் கிளம்புவாரா என்ன!

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s