அ அ ஆ

(அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை)

அறிஞர் அண்ணாவை ஒருதரம் “தமிழில் அடுக்கு மொழியில் விளையாடுகிறீர்களே, ஆங்கிலத்திலும் முடியுமா?” என்று கேட்டார்களாம்.

கொஞ்சமும் அயராமல் அவர், “ஏன் முடியாது.. எப்படிப்பட்ட வாக்கியம் வேண்டும்?” என்றாராம்.

“because என்கிற வார்த்தை தொடர்ந்து மூன்று முறை வருமாறு ஒரு வாக்கியம் சொல்ல முடியுமா?” என்று கேட்டதும் அண்ணா அவர்கள் சுரீரென்று அடித்த பன்ச் :

‘No sentence ends with because, because, because is a conjunction’

அவரது நூற்றாண்டை ஒட்டி எனக்கு நினைவுக்கு வந்த விஷயம்.

Advertisements

16 comments

 1. நானும் இதை கேள்விப்பட்டு வியந்திருக்கிறேன். நிச்சயம் அண்ணா அவர்களிடம் பிழை கண்டுபிடிப்பதாக எண்ண வேண்டாம்.

  “No sentence ends with because.”

  மேற்கண்ட வாக்கியம் ஒரு முற்றுப்பெற்ற வாக்கியம் அல்லவா?

  பிறகு அண்ணா ஏன் அவ்வாறு கூறினார்?

  ரொம்ப நாளா மண்டய குடையுற கேள்வி.. நிச்சயம் பதிலை எதிர்பார்க்கிறேன்

  1. ம்ம்ம் பாராட்டுக்கள் குரு. இப்படி ஒரு பின்னூட்டத்தை எதிர்பார்த்தே நான் அதைச் சொல்லாமல் விட்டேன். அது அண்ணாவின் உபரிச் சிறப்பு. ஆங்கில இலக்கணம் சொல்வதை அங்கே உடைத்திருக்கிறார்!!

 2. மாதமோ சித்திரை
  மணியோ பத்தரை
  உங்களை தழுவுவதோ நித்திரை
  மறக்காது இடுவீர் எமக்கு முத்திரை !!

  தேர்தல் பொதுக்கூட்டத்திற்கு காலம் தாழ்த்தி வந்து எடுத்து விட்ட கவிதை. பத்தாம் கிளாஸ் தமிழ்’ல படிச்சதா ஞாபகம்!

 3. Grammatically, “Because” cannot end a statement meaningfully because Conjunctions are used to join words, phrases or clauses. So அறிஞர் அண்ணா was indeed right. But “A sentence cannot end with Because.” makes sense because , “because” is not used in it’s true sense. it is used as a noun rather than a Conjunction.

 4. அலங்காரப் பேச்சாலே ஆட்சிதனைப் பிடித்தாரே !அவர் அறிஞர் இவர் ஞானி
  என்று சொல்லி செயலில் செயலில் செயலிழந்து போன தமிழகமே!வாய்சொல்லில் வீரர்கள் தான் நாம் இல்லையென்று சொல்லவில்லை செயலிலே வீரராக நாம் ஆகப்போவதெப்போது? பழங்கதை பேசி நாளும் வீணாச்சு ஒற்றுமை கையாலே முன்னேற்றம் கண்டாகணும்!

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s