தீபாவளி ஜோக்ஸ்

“என்ன சீயக்காய் இது, எண்ணையே போகல்லை”

“என்ன தண்ணி இது சீயக்காயே போகல்லை”
_________________________________________________________________________________

“தீபாவளிக்கு ரிலீசாகி வந்த அப்பாவை எங்கடா காணோம்?’

“நான் கொளுத்திப்போட்ட மத்தாப்பு கம்பிகளை எண்ணிகிட்டு இருக்காரு. டச் விட்டுப்போகாம இருக்கணுமாம்”
__________________________________________________________________________________

“தீபாவளிக்குப் போய் வெல்லச் சீடை எல்லாம் பண்றது வழக்கமே இல்லை. பண்ணதுதான் பண்ணா சக்கை சக்கையா இருக்கே…”

“ஐயைய்யோ தாத்தா, அது வெல்லச் சீடை இல்லே. அணுகுண்டு”
__________________________________________________________________________________

Advertisements

One comment

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s