குசும்பு ஹைக்கூ

உயிர் போனாலும் பிரியேன்
மயிர் கலைகிறது
கையை எடு.
__________________________________________________________________________________
ஆயிரம் கை மறைத்தாலும்
ஆதவன் மறையாது
நகர்ந்து கொள் நயன்தாரா தெரியலை
__________________________________________________________________________________
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
ஆனது ஆகட்டும் அஞ்சாது போ
அரசாங்க ஆஸ்பத்திரிக்கு
__________________________________________________________________________________
மரணம்தான் நம்மைப் பிரிக்கும்
மனைவி பார்த்து விட்டாள்
மறைந்து கொள்
__________________________________________________________________________________
கற்பின் சிறப்பைக் கூற
காண்டம் காண்டமாக எழுதினீர்கள்
காக்க ஒரு காண்டம் போதும்!
__________________________________________________________________________________
பிறன்மனை நோக்காதோர்
பழனி வைத்யர் சார்ந்தோர்
பேராண்மையில் இழுக்கு!
__________________________________________________________________________________

Advertisements

9 comments

 1. //கற்பின் சிறப்பைக் கூற
  காண்டம் காண்டமாக எழுதினீர்கள்
  காக்க ஒரு காண்டம் போதும்!//
  இதே வரிகளை
  குஷ்பூ சொன்னால்
  இந்த நாடே ஒரு
  தாண்டவம் ஆடியிருக்கும்

 2. //ஆயிரம் கை மறைத்தாலும்
  ஆதவன் மறையாது
  நகர்ந்து கொள் நயன்தாரா தெரியலை//

  //கற்பின் சிறப்பைக் கூற
  காண்டம் காண்டமாக எழுதினீர்கள்
  காக்க ஒரு காண்டம் போதும்!//

  ரெண்டும் ரொம்ப பிடிச்சிருக்குது!

 3. //ஆதவன் மறையாது
  நகர்ந்து கொள் நயன்தாரா தெரியலை

  ஆ.-வில் கிழடு தட்டியது போல தோற்றமளிக்கும் நயனுக்காகவே ஒரு ஹைக்கூவா.. ? இன்னுமா நம்மள இந்த ஊரு நம்பிக்கிட்டிருக்கு…

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s