ஜென்டில்மேன் படத்தில் இலக்கணப்பிழை

Identity என்பதற்கும், Identification என்பதற்கும் அடிக்கடி குழப்பங்களை ஏற்படுவதுண்டு.

ஜென்டில்மேன் படத்தில் பாம் ஸ்குவாட் ஆளாக வேஷமிட்டு வரும் அர்ஜுன் திஸ் ஈஸ் மை ஐடெண்டிபிகேஷன் கார்ட் என்பார் (வசனம் ; பாலகுமாரன்?)

வரையறுக்கப்பட்ட அல்லது தான் இன்னார் என்று அறிவித்துக் கொள்ளப்பட்ட மாதிரி (described or claimed) ஒருவர் இருப்பது Identity. அதாவது அடையாள அட்டையில் சொல்லப்பட்டது போல இருப்பது Identity. Modesty is his identity என்று சொல்லப்படும் போதோ quick wits is my identity என்று சொல்லிக் கொள்கிற போதோ அதே போல இருப்பதும் Identity. மொத்தத்தில் Identity என்பது உயர் நிலை குறியீடு.

Identification என்பது சற்று எளிமையான குறியீடு.

கருப்பு பாண்ட் வெள்ளை சட்டை என்பதோ உதட்டருகே மச்சம் என்பதோ இந்த ஜாதி.

சுருக்கமாகச் சொன்னால் Identification என்பது பௌதிகக் குறியீடு. Identity என்பது குணாதிசயக் குறியீடு.

தெளிவாகச் சொல்லி விட்டதாக நினைக்கிறேன்.

ஆங்கில விற்பன்னர்கள் விமரிசிக்கலாம்.

Advertisements

9 comments

 1. அந்தப் படமே பிழை என்பது என் கருத்து.

  நல்ல மதிப்பெண் வாங்கிய மாணவர்களுக்கு முழுக்க முழுக்க மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ கல்லூரில் இடம் ஒதுக்கப் பட்ட கால கட்டம் அது. ஏறக்குறைய அதற்கு முன் பத்தாண்டுகளாகவே அந்த நிலைதான். இண்டர்வியூ மதிப்பெண்கள் என்பதே அப்போது கிடையாது. கல்லூரியில் இடம் கிடைத்தவர்களின் மதிப்பெண்கள் முழுவதும் வெளிப்படையாக வெளியிடப் பட்டுவந்த காலம் அது. இப்போதும் கூட வெளிப்படையாகத்தான் நடந்துவருகிறது.

  நக்கீரன் பாணியின் சொன்னால் சொற்குற்றம் இருந்தால்கூட மன்னித்துவிடலாம்.
  பொருளில் குற்றம் இருந்தால்..,

 2. Identification and identity mean differently as u have explained. But when combined with the word ‘card’ it means the same. However, ‘identification card’ is the aptest word for the situation similar to the one coming in the film, where he has to offer, for verification, his physical features only, rather than his personal characteristics.

 3. //”ஜென்டில்மேன் படத்தில் பாம் ஸ்குவாட் ஆளாக வேஷமிட்டு வரும் அர்ஜுன் திஸ் ஈஸ் மை ஐடெண்டிபிகேஷன் கார்ட் என்பார் (வசனம் ; பாலகுமாரன்?”//

  நிச்சயம் சுஜாதா இல்லை. அவர் அப்புறம் இந்தியனில்தான் சங்கரோடு இணைந்தார் என்று நினைவு.

 4. ஹையோ! இது போல் பல படங்களில் ஆங்கிலத்தை கேலிக்கூத்தாக்குவார்கள், நம் வசனகர்த்தாக்களும் இயக்குனர்களும்.
  பாரதிராஜ படங்களில் இது போல் காட்சிகள் நிறைய உண்டு. “என்னை மேரேஜ் பண்ணிக்கிறயா?” என்பது மாதிரி.

 5. கலக்கல் பதிவு. ஜென்டில் மேன் படத்தில் நிறைய பிழைகள். அதில் இது ஒன்று.

  கார்த்திக்.
  புதிய தொடர் என் வலை பூவில். படியுங்கள். கருத்தை பகிருங்கள்.
  http://eluthuvathukarthick.wordpress.com/

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s