அப்ப நான் செமியா?

சிங்கப்பூரில் தாம்பிணி ஸ்ட்ரீட்டில் தங்கியிருந்த போது, என் நண்பரின் எதிர் பிளாட்டில் ஒரு மன நல மருத்துவர் இருந்தார்.

‘You are unpredictable’, என்று அவர் சொன்ன போது பெருமிதத்தோடு சிரித்தேன்.

அவர் சொன்ன அடுத்த வரி என்னை திடுக்கிட வைத்தது.

‘Unpredictability is the begining of insanity’ என்றார்.

அடி பட்ட பூனை மாதிரி பார்த்த என்னை உடனே சமாதானப் படுத்தினார்.

“அன் ப்றேடிக்டபிளா இருக்கிற எல்லாருமே பைத்தியம் இல்லை. சிலர் இண்டேலேக்சுவலாவும் இருக்கலாம்”

அவர் மேலும் தொடர்ந்தது,

“பைத்தியம்ன்கிறது கொஞ்சம் பயமுறுத்தற வார்த்தை. மன நோயாளிங்கிறது கொஞ்சம் பெட்டரா இருக்கில்லையா? எண்ணங்கள் சரியான சீக்வேன்சிலே வராம staggered ஆ வர்றதும், லாஜிக் இல்லாம பேசறதும், அன் ப்றேடிக்டபிலா இருக்கிறதும் இப்படி எது டாமினன்ட்டா இருந்தாலும் அவங்க மன நோயாளிதான்.”

எனக்கு அவர் இப்படிச் சொன்னதும் ஒவ்வொரு வகையிலும் ஒரு சாம்பிளைப் பார்க்கிற ஆர்வம் எழுந்தது. நான் கேட்காமலே என்னை அடுத்த நாள் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார்.

என்னை ரொம்ப உறுத்திக் கொண்டிருந்த கேள்வியைக் கேட்டேன்.

“குணமாயிட்டாங்கன்னு எப்படி தீர்மானிக்கறீங்க?”

“மன நோயாளிங்க எல்லாருக்குமே லாஜிக் பிரச்சினை இருக்கும். ஒரு லாஜிக் டெஸ்ட் வைப்போம்”

“என்ன மாதிரி?”

“ஒரு டம்ளரையும், ஒரு ஸ்பூனையும் கொடுத்து நிறைஞ்சிருக்கிற தொட்டிக்கு அழைச்சிகிட்டுப் போய் காலி பண்ணச் சொல்வோம்”

“ஓ…. எஸ்… புரியுது. டம்ளர்தான் பெரிசு. அதை யூஸ் பண்ணி காலி பண்றவங்க குணமானவங்க…. சரியா?”

“வெல், நாட் எசேக்ட்லி…. பாதி குணமானவங்க……”

“அதாவது செமின்னு சொல்றோமே?”

“கரெக்ட்… செமி க்யூர்டு ஆளுங்க அப்படிப் பண்ணுவாங்க. முழுசா க்யூர் ஆனவங்க டிரைன் ப்ளக்கை கழட்டி காலி பண்ணிடுவாங்க”

Advertisements

13 comments

  1. இல்லை அருண், நீங்க சேமியா…. அதாவது முதலும் முடிவும் தெரியாத கிருஷ்ண பரமாத்மா மாதிரி. அவர் மாதிரியே பல அவதாரம் எடுக்கறீங்களே!

 1. ஒரு வலைபதிவில் இவர் பின்னூட்டம் போடும்போது, அங்குள்ள ஒருவர், இவர் பெய்ரில் இல்க்கணப்பிழை உள்ளது: வால்பைய்ன, என்றில்லாமல், வாற்பைய்ன என்றுதான் இருக்கவேண்டும என்று சுட்டிக்காட்டினார்.

  அதனால் இப்படி தன் பெயரை மாற்றிக்கொண்டார் போலும்!

 2. Now, coming to your blogpost:

  A good fodder for thought.

  Madness is of two kinds: one is clinical and another is just an abnormality of a normal person.

  The second kind has gradations of intensity: for e.g that of a poet like Bharati or a novelist like Dickens, is intensive. That which you are said to have – or most of us, including myself, are said to have – are of low intensity.

  Since the majority of human beings fall under the second of the second kind, it passes of as to quote myself, ‘Abnormality of a normal person’. It is better to ignore it. Just as life has ups and downs, a physic feature also has ups and downs.

  But the second of second kind, may send the person to lunatic asylum, as happened in the case of poet Cowper, Blake, and the philsopher, Nietzsche. All the three were admitted to mental hospital. Cowper and Nietzsche did not recover. They died.

  Recently, in Britain, psychologists have discovered that…

 3. the intensity is the moving force in their creative spirit. Without that, we would not have a Bharati, a Dickens, a Newton who suffered seriously. It drives them and make them what they are.

  I am nowadays into Bhartiana (all that he wrote and was written about is called Bharatiana). It appals me to now end how he has suffered inside (if we can call it ‘suffering’).

 4. The clinical madness is that which a person got out of the malfunctioning of his brain chemicals.

  Sometimes, the clinical madness is that which Nietze got when the intensity crossed the level acceptable: in other words, morbid level.

  Morbidity in anyting becomes a slow sliding to clinical madness.

  It is therefore advisable to have diverse interests in life, after a period in your life.

  Concentration on one thing will close all openings and that will prevent fresh wiff of air to pass into you.

 5. My conclusion will surprise you, and that is,

  If someone calls me ‘semi’, I will take it as a COMPLIMENT.

  But if was called so when I was young, I would have taken it to heart and sulked in solitude. The reason is that young people want to fall in line for fear of ostracism.

  Our self-concept is formed on what others will think about us and should think about us.

 6. eroarun என்பது என்னுடய வேர்டுபிரஸ் ஐடி!

  அது எப்படி வந்தததுன்னு தெரியல!,
  கிருஷ்ணனுக்கு கண்னன்னு ஒரு பேர் இருக்குல்ல அது மாதிரி!

 7. மற்ற எந்த மருத்துவத்துறையைப்போல,
  வளர முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கும்
  மன நல மருத்துவ துறைக்கு என்னைக்கு லாஜிக் டெஸ்ட் வைப்பாங்களோ?

  http://vaarththai.wordpress.com

 8. //செமி க்யூர்டு ஆளுங்க அப்படிப் பண்ணுவாங்க. முழுசா க்யூர் ஆனவங்க டிரைன் ப்ளக்கை கழட்டி காலி பண்ணிடுவாங்க”//

  ஹா ஹா. Good one.

  Aside, JAR Fernando’s feedback is informative.

  அனுஜன்யா

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s