டாக்டர் ஜோக்ஸ்

“டாக்டர், எனக்கு இனிமே இதயத்திலே எந்தப் பிரச்சினையும் இல்லையே?”

“கவலையே படாதீங்க, இனிமே நீங்க உயிரோட இருக்கிற வரைக்கும் உங்க இதயம் நல்லா வேலை செய்யும்.”
_________________________________________________________________________________
“டாக்டர், நான் கர்பமாயிட்டேன்”

“கருத்தடை மாத்திரை குடுத்தேனே?”

“எப்படி வெச்சாலும் விழுந்துடுது டாக்டர்”
_________________________________________________________________________________
“டாக்டர் தினமும் கனவிலே ஒரு மூணு கால் மனிஷனைப் பாக்கறேன்”

“சைக்யாட்ரிஸ்டை பார்த்தீங்களா?”

“இல்லை, மூணு கால் மனிஷனை மட்டும்தான்”
_________________________________________________________________________________

 “பைத்தியத்துக்கும், சித்தப் பிரமைக்கும் என்ன வித்யாசம்?”
 
“பைத்தியத்து கிட்டே ரெண்டும், ரெண்டும் எவ்வளவுன்னு கேட்டா அஞ்சுன்னு சொல்லும்.  சித்தப் பிரமை கேசுக்கு அது நாலுன்னு தெரியும், ஆனா அதுக்கு ரொம்பக் கவலைப்படும்”
_________________________________________________________________________________________________
“சொல்லவே ரொம்ப வருத்தமா இருக்கு. உன் லைப் ரொம்ப சின்னது. பத்து…..”
 
“சொல்லுங்க டாக்டர், பத்து வருஷமா, மாசமா, வாரமா, நாளா, இல்லே…….”
 
“ஒன்பது, எட்டு, ஏழு, ஆறு…”
__________________________________________________________________________________________________________
Advertisements

8 comments

  1. “டாக்டர் தினமும் கனவிலே ஒரு மூணு கால் மனிஷனைப் பாக்கறேன்”

    “சைக்யாட்ரிஸ்டை பார்த்தீங்களா?”

    “இல்லை, மூணு கால் மனிஷனை மட்டும்தான்”

  2. சான்ஸே இல்லை…. செம்ம சூப்பர் :)))

    பொறுமையா புன்முறுவல் விட்டுக்கிட்டு வந்தவன் கடைசி ஜோக் படிச்சுட்டு பயங்கரமா சிரிச்சுட்டேன். ஆபிஸ்ல நல்லவேளையா பக்கத்துல யாரும் இல்லை 🙂

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s