“ஹலோ, நான் ராஜேந்திரன் பேசறேன்.. யாரு?”
“கரெக்ட். நீங்க ராஜேந்திரன்தான்”
______________________________________________
“ஹலோ, அது மிஸ்டர் சிதம்பரம் வீடுதானே?”
“இல்லைங்க, இது போன்”
______________________________________________
“ஹலோ, அண்ணாமலை இருக்காரா?”
“ஐய்யா குளிக்கறாரு”
“சாரிங்க, ராங் நம்பர்”
_______________________________________________
“ஹலோ, மிஸ்டர் ஏகாம்பரம் கிட்டே பேச முடியுமா?”
“நீங்கதான் சொல்லணும். பேசப்போறது நீங்கதானே?”
_______________________________________________
“ஹலோ, மிஸ்டர் மணி கிட்ட பேச முடியுமா?”
“அவசியமில்லை, தூரக்கேர்ந்து பேசினாலே அவருக்கு கேக்கும்”
________________________________________________
Advertisements
//“ஹலோ, நான் ராஜேந்திரன் பேசறேன்.. யாரு?”
“கரெக்ட். நீங்க ராஜேந்திரன்தான்”//
டயலாக் டெலிவரிங்கறதைப் பத்தின வசனங்களைத் தொகுத்தா இதெல்லாம் ஜகஜ்ஜோதியா இருக்கும்.
ஸ்டிரெஸ், பாஸ் மாதிரி அழுத்தி, இடைவெளி விட்டு பேசும்போது இதோட நகைச் – சுவை அதிகமாகும்.
மௌலியோட குரல்ல இதையெல்லாம் கேக்கனும். அருமையா இருக்கும் 🙂
Senshi, your comments are adding beautiful colors to my writings. I thank God for having such a great reader/blogger. (ofcourse, my thanks are due to you too!!)
//மௌலியோட குரல்ல இதையெல்லாம் கேக்கனும். அருமையா இருக்கும் //
Athu….
//(ofcourse, my thanks are due to you too!!)//
ஆஹா… தன்யனானேன் ஸ்வாமி! 🙂
//“ஹலோ, அது மிஸ்டர் சிதம்பரம் வீடுதானே?”
“இல்லைங்க, இது போன்”//
இது ரொம்ப லொள்ளு 🙂
பார்த்திபன்-வடிவேலு act பண்ணின காமெடி மாதிரி இருக்கு. சூப்பர். 🙂
haa haa
🙂