நான் பத்திரிகையில் எழுதிய கதைகள் இலக்கிய ஜாதி இல்லை என்று முன்னாலேயே சொல்லியிருக்கிறேன்.
அதனால் அவைகளை சேமிக்கவில்லை.
சமீபத்தில் சென்னை போய் விட்டு ஓசூர் திரும்புகையில், அகரம்சேரி என்ற இடத்தில் டீ சாப்பிட நிறுத்தினேன். அந்தக் கடையில் (போண்டா கட்டுவதற்கு?) வைத்திருந்த பழைய குமுதத்தின் அட்டைப் படம் எதனாலோ மனசில் பதிவாகி இருந்தது. அதை வாங்கிப் புரட்டிப் பார்த்தேன். அறுபத்தொன்பதாம் பக்கம் வந்ததும் ஏன் அந்த அட்டைப் படம் மனசில் பதிவாகி இருந்தது என்பது புரிந்தது.
ரைட் க்ளிக் செய்து தனி திரைக்கு கொண்டு போனால் படிக்க முடியும் என்று நினைக்கிறேன்.
முடியாவிட்டாலும் ஒன்றும் நஷ்டமில்லை!
Advertisements
நான் தான் இன்னிக்கு கடை ஓப்பனிங்கா? 🙂
வாவ்.. அட்டகாசமான ட்விஸ்ட்.. எங்களுக்கும் நல்ல ட்ரீட்.. 🙂
சம்பிரதாய குமுதம் ட்விஸ்ட் கதை என்றாலும் உங்களுடைய கச்சித எழுத்து நல்லா இருக்கு. சார், இலக்கியமோ, இல்லையோ, குமுதம், விகடன் மாதிரி பத்திரிகைகளில் வருவது ஒன்றும் சாதரணமான விஷயம் இல்லை. அதனால் இனிமேல் இந்த மாதிரி செய்யாமல், சேகரித்து வையுங்கள்.
சரி, ஓவியம் யார் வரைந்தது? ஜே…இல்லை. கரோ?
அனுஜன்யா
//அந்தக் கடையில் (போண்டா கட்டுவதற்கு?) வைத்திருந்த பழைய குமுதத்தின்//
போண்டா புதுசா?
உன்னை போல் நான் – ஆஹா கமல் படத்து டைட்டில் -க்கு இது தான் inspiration -ஆ ? படிக்கலாம்னு ஆசை தான். பக்கத்தில இருக்கிற படம் தான் பிரச்சனை. ஆபீசில இத பார்த்தானுங்க என்னைய கும்மிருவானுங்க. வீட்டுல போய் படிச்சிட்டு சொல்றேன்.
Dear Jawarlal,
Though writer Sujatha is no more, I never get that feeling when I read your work. Please do not think I am saying this because I want to say something, but certainly the subtle humor present all over your lines says it.
Excellent work, please do not stop writing at any stage.
வழக்கம் போல உங்க கதை ரகளைதான். என்னோட பதிவு வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சார்.
ஏற்கனவே என்னோட பதிவுக்கு உங்களோட கமென்ட்ஸ் தந்துருக்கீங்க. நியாபகம் இல்லயா?
இந்த லிங்க்ல போயி பாருங்க…
http://sarveshhere.blogspot.com/search/label/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D
கரெக்டுதான் ரேவதிஜி, ஆனா அவங்கதான் நீங்க.. நீங்கதான் அவங்கன்னு தெரியறப்போ ரெட்டிப்பு சந்தோஷமா இருந்தது!!
உன்னைப்போல் நான் இல்லையேன்னு வருத்தமா இருக்கு (இந்த மாதிரி எழுதற திறமைகளை பார்க்கும்போது)குறுகிய காலத்தில் லட்சம் பார்வைகள் எப்படின்னு இப்ப தானே புரியுது :)வாழ்த்துக்கள்.
நன்றி என்.சி. திறமைகளை நீங்கள்ளாம் ஆதரிக்கல்லைன்னா இது நடந்திருக்காது.
அன்பின் ஜவர்லால்
கதை அருமை – எதிர்பாரா திருப்பம் – நச்சென்ற முடிவு – பலே பலே – 98ல் எழுதிய கதையா – நன்று நன்று – காலடிகளின் அதிர்வில் மெலிதாக அதிர்ந்த மார்புகள் – அடடா என்ன கற்பனை
jawarlal ..intha kathaya padichathum unn penn vasagigalellaam ..escapeee… nnu ninachen but …naraya peru vanthu vazhthu solluranga. (kumutham katha vera yeppadi irukamudiyum nnu vittuntanga pola irukku )
Dear Ilavelu,
All my readers understand me very well, or all readers who understand me alone continue to be my readers. I do not classify readers as PENN and AAN.
நினைவு தெரிந்த நாள் முதல் படித்து வரும் குமுதத்தில் ஏற்கனவே (98’லே)இந்த கதையைப் படித்தது நன்றாக நினைவில் இருக்கிறது.
கவர்ச்சியான வார்த்தைகளில் கலக்கி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் சார்.
sir, Intha Kathaiya Naan Paditchu irukken sir, (Enga school head master Veettu aunty kitta OC Kumudam Vaangi), appo padikkumpothu oru inam puriyatha eerpu irunthathu! (Enna Athu??)
Ippo padikkum pothu, Ada ithu Namma “இதயம் பேத்துகிறது” Sir ah! nu Super Sir! 🙂
bonda katta ivalavu pazhya kumuthama ?….nalla partheengala ? kadaila “chinna kozhanthainga” irunthatha?