மன்னிக்கவும் A ஜோக்ஸ்

அது ஒரு சரும நோய் மருத்துவரின் கிளினிக்.

”உடம்பு பூரா தரோவா செக் பண்ணீங்களே, எனக்கு சரும வியாதிக்கான அறிகுறி தெரியுதா?” என்றாள் அந்தப் பெண் உடைகளை அணிந்தபடி.

“அதெல்லாம் டாக்டருக்குத்தான் தெரியும்” என்று ஏர் கண்டிஷனரை கழட்ட ஆரம்பித்தான் அவன்.

****************************************************************************************************

”செக் அப்புக்குப் போயிருந்தியே, டாக்டர் என்ன சொன்னார்?”

“செக் அப் ஆரம்பிக்கறப்ப கரண்ட் போயிடுச்சு. நானே டாக்டருக்கு ஹெல்ப் பண்ண வேண்டியதாப் போச்சு”

“அது சரி, ரிசல்ட் என்ன சொன்னாரு?”

“எல்லாப் பல்லும் கொட்டிப் போச்சு. பல் செட் ரெடி பண்றேன். அடுத்த வாரம் வந்து ஃபிக்ஸ் பண்ணிக்கலாம்ன்னு சொன்னார்”

“என்ன உளர்றே? அந்த டாக்டர் ஜைனகாலஜிஸ்ட்தானே?”

“எனக்கும் இதே சந்தேகம்தான் வந்தது”

“கேட்டியா?”

“ம்ம்ம்”

“அதுக்கு என்ன சொன்னார்?”

“ஜைனகாலஜிஸ்ட் மாத்திப் போய்ட்டாராம். இவர் புதுசா வந்திருக்கிற டெண்டிஸ்ட்டாம்”

*****************************************************************************************************

“என்னடி சொல்றே, இத்தனை நாளா உன் கணவர் செயற்கை உறுப்பை வச்சி ஏமாத்தினதைக் கண்டு பிடிச்சிட்டேன்னு சொல்றே அவர் கிட்டே இதைப் பத்தி ஒரு வார்த்தை கூடக் கேக்கல்லைங்கிறியே, நாக்கைப் பிடுங்கிக்கிற மாதிரி நாலு கேள்வி கேக்கலாமில்ல?”

“கேக்கலாம்தான், அதுக்கு அவர் கேட்கிற கேள்விக்கு நான் எதைப் பிடுங்கிக்கிறது?

“அவர் என்ன கேக்க முடியும்?”

“குழந்தைகள் எல்லாம் எப்படிப் பிறந்ததுன்னு”

****************************************************************************************************

“எப்படி ஒரே நாள்ல உன் மாமியார், வீட்டு சமையல்காரி, கூர்க்காவோட மனைவி, ராப்பிச்சைக்காரி, நாய் எல்லாம் செத்துப் போனாங்க?”

”கைத்தவறுதலா இருநூறு எம்.ஜி. வயாகராவை மாமனார் ரத்தக் கொதிப்பு மாத்திரை வைக்கிற இடத்தில வெச்சிட்டேன்”

32 comments

 1. தலைவருக்கு வயசானாலும் (அப்பிடி ஒன்னும் அதிகமா ஆகலைன்னு தான் நான் நெனைக்கிறேன்) நினைப்பெல்லாம் ஆங்கில படத்துக்கு இணையாக தான் இருக்கு!

  அடிக்கடி தலைவர் ப்ளாக்கை விசிட் செய்யும் வாசகர் சங்கத்தின் சார்பாக தலைவர் ஜவர்லால் அவர்களுக்கு “ப்ளாக் உலக மார்கண்டேயன்” எனும் பட்டத்தினை வழங்குவதற்கு வாசகர்களின் ஒப்புதல் வேண்டுகிறேன்.

  தலைமை வாசகர்கள் சீமாச்சு, துபாய் ராஜா, அப்பாதுரை, மற்றும் அனைத்து வாசகர்களின்/வாசகிகளின் ஒப்புதலுக்காக …..

  முக்கியமா தலைவரோட “தங்கமணி” அம்மா! 🙂

  இராமன அழகிய மணவாளன்.

  1. அவரோட வயசை வச்சுப் பட்டம் கொடுக்கச் சொல்ல எனக்கு என்ன தகுதியிருக்கு சொல்லுங்க இப்பத்தான் தவழத் தொடங்கியிருக்கேன் 🙂
   மார்க்கண்டேயன் வாழ்கனு வேணா கோஷம் போட்டுக்குறேன்.

 2. மன்னிக்கவும்…எனக்கு ஞாபகம் வந்த ஒண்ணு.

  செயற்கை உறுப்புகள் விற்கும் கடைக்குள் நுழைந்த அந்தப் பெண் கேட்டாள்”செயற்கை ஆணுறுப்பு விற்கும் இடம் ஏது?”
  “மாடியில் மேடம்” – கடைக்காரர்.
  மாடிக்கு சென்றவள் அங்கு இருந்த ஒன்றைக் காட்டி விலை விசாரித்தாள்.
  கடைக்காரர்..”மன்னிக்கவும்..அது தீயணைப்புக் கருவி மேடம்..”

 3. //தலைமை வாசகர்கள் சீமாச்சு, துபாய் ராஜா, அப்பாதுரை, மற்றும் அனைத்து வாசகர்களின்/வாசகிகளின் ஒப்புதலுக்காக //

  ஒப்புக்கிட்டாச்சு.. பொதுக்குழுவில் தீர்மானத்துக்கு வழிமொழிகிறேன் !!

 4. ////தலைமை வாசகர்கள் சீமாச்சு, துபாய் ராஜா, அப்பாதுரை, மற்றும் அனைத்து வாசகர்களின்/வாசகிகளின் ஒப்புதலுக்காக //

  ஒப்புக்கிட்டாச்சு.. பொதுக்குழுவில் தீர்மானத்துக்கு வழிமொழிகிறேன் !!//

  இதை நானும் ஆதரித்து ஆமோதிக்கிறேன். 🙂

 5. //மன்னிக்கவும்…எனக்கு ஞாபகம் வந்த ஒண்ணு.

  செயற்கை உறுப்புகள் விற்கும் கடைக்குள் நுழைந்த அந்தப் பெண் கேட்டாள்”செயற்கை ஆணுறுப்பு விற்கும் இடம் ஏது?”
  “மாடியில் மேடம்” – கடைக்காரர்.
  மாடிக்கு சென்றவள் அங்கு இருந்த ஒன்றைக் காட்டி விலை விசாரித்தாள்.
  கடைக்காரர்..”மன்னிக்கவும்..அது தீயணைப்புக் கருவி மேடம்..”//

  ஹா…ஹா..ஹா… 🙂

 6. சமீபத்தில் டோக்கியோ அவசரப்பயணம் போக நேர்ந்தது. ஷிஞ்சுகு ஸ்டேஷன் அருகே ஒரு மெக்டானல்ட்சில் இந்தக் குறிப்பிட்ட இடுகையை யாரோ ப்ரின்ட் பண்ணி படித்து விட்டு டேபிளில் வைத்து விட்டுப் போயிருந்தார்கள் (june 30). பொழுது போகாமல் ஏதாவது படிக்கலாமென்று பார்த்தபோது தமிழ் ப்ரின்ட் அவுட் கிடக்கிறதே என்று சுற்றுமுற்றும் பார்த்து விட்டு (ஏதாவது பரம ரகசியமாக இருந்து வைக்கப் போகிறதே?) நைசாக டேபிளில் உட்கார்ந்து பேப்பரை அபேஸ் பண்ணிப் படித்தால் நம்ம ஜவர்லால் ப்ளாக்! அன்றைக்கு காலைச் சிற்றுண்டி இன்னும் சுவையாக இருந்தது; சிரிக்கும்படியான ஜோக்சும் கூட. தலைமை வாசகராம்ல? தலைமையிர் இல்லாத வாசகர் என்று உண்மையைப் பிட்டு வைக்கமலிருந்தால் சரி. ப்ரின்ட் விட்டுப் போன வாசகருக்கு நன்றி.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s