நண்பர் கோவிகண்ணன் பெயரில் போலிப் பின்னூட்டங்கள்

நம்முடைய வலைப்பதிவில் நண்பர் கோவிகண்ணன் பெயரில் ஒருவர் பின்னூட்டங்கள் போட்டிருக்கிறார். அந்தப் பின்னூட்டங்கள் ரசக் குறைவாகவும், புண்படுத்துகிற நோக்கத்தோடும் அமைந்திருந்தன. நண்பர் கோவிகண்ணனுக்கு அவப்பெயர் உண்டாக்குவதே அவர் நோக்கம் என்பது தெளிவாகத் தெரிகிறது.

கண்ணன், விவாதத்துக்குரிய கருத்துக்களை நாகரிகமாக எழுதுபவர், அடுத்தவர்கள் மனம் புண்படும்படி எதுவும் சொல்லமாட்டார் என்கிற நம்முடைய கருத்தில் மாறுதல் எதுவும் இல்லை. 

போலியின் கருத்துக்களை கண்ணனின் கருத்தாக எண்ணி வருத்தப்பட்ட நம் வாசகர்களும் இதை அறிய வேண்டும் என்பதற்காகவே இந்த இடுகை. 

நாங்கள் இருவரும் மின்னஞ்சல் மூலம் உரையாடியதில் அந்தப் போலி எங்கிருக்கிறார், எந்தெந்த கணிணிகளிலிருந்து பின்னூட்டம் போடுகிறார் என்பது தெரிய வந்திருக்கிறது. 

இதர பிளாக்கர்களும் கவனமாக இருக்கும்படிக் கேட்டுக் கொள்கிறேன். சந்தேகம் வரும் போது சம்பந்தப்பட்டவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி விடுங்கள். நான் அப்படிச் செய்ததால் கிடைத்த தெளிவுதான் இது.

Advertisements

6 comments

 1. ஓஹோ இப்படியெல்லாம் வேற நடக்குதா??
  அடக்கடவுளே!

  பாருங்க, நம்பி ன்னு ஒருத்தர் எழுதின மாதிரிதான் இருக்கு! http://nanavuhal.wordpress.com/2010/05/10/concealment-deceit/ அவர் கூறியது போன்று “நெஞ்சில்
  கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
  கரவிலா நெஞ்சத் தவர்”

  1. மணவாளன், நம்பி சாரும் என் நண்பர் மற்றும் நலம் விரும்பி. நலம் விரும்பின்னு சொல்றபோதே அதில் அவர் பேர் அடங்கியிருக்கிறது!

 2. அனாமதயெர்கள் தவிர இப்படியும் பெருச்சாளிகள் இருக்கிறார்களா… தமிழ் கூறும் வலையுலகம் இவர்களிடம் துண்டாகாமல் இருக்க ரொம்ப உஷாராக இருக்கவேண்டும் … நீங்க கூலாக கையாண்ட முறை யும் ..பெரும்பாலான நம் சக நண்பர்களும் அறிவு பூர்வமாக நடந்து கொண்டதால் பரவாயில்லை …

 3. //நாங்கள் இருவரும் மின்னஞ்சல் மூலம் உரையாடியதில் அந்தப் போலி எங்கிருக்கிறார், எந்தெந்த கணிணிகளிலிருந்து பின்னூட்டம் போடுகிறார் என்பது தெரிய வந்திருக்கிறது. //

  ஆரவர்?

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s