நீதிமன்றத் தீர்ப்பும் நேயர்கள் பொறுப்பும்

எனதன்பு வாசகர்களே,

எனதன்பு ரசிகர்களே,

எனதன்பு வலைப்பதிவர்களே,

தீர்ப்பு என்னவாக இருந்தாலும் நாட்டின் அமைதி நமக்கு முக்கியம். அது கெட்டால் தொடர்பில்லாதவர்கள் கூட பாதிக்கப் படுவார்கள்.

அமைதி காப்போம். உணர்வுகளை ஒதுக்கி வைப்போம்.

மனித நேயத்தைக் காப்போம்.

தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்போம்.

வியாபாரத்துக்காக யாராவது வேண்டாத செய்திகளைப் பரப்பினாலும் ஒதுக்குவோம்.

எதிரிகள் ஆசையாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் ஆசையில் மண் விழட்டும்.

வாழ்க இந்தியா…. வாழ்க இந்தியர்கள்…..

நாளை பாதுகாப்பான நாளாக இருக்கட்டும்!!!!

Advertisements

5 comments

 1. மனிதம் வாழ, தேசியம் தழைக்க , அமைதியை தழுவுவோம்…வெற்றுஉணர்ச்சிகளை தவிர்த்து, நமது வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாக இருப்போம்….
  அமைதியை விரும்பி, இக்கருத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் உங்களுக்கு நன்றியும் வாழ்த்தும்…..

 2. உங்க பதிவைப் பாத்ததும் தான் இணையத்துல தேடி விஷயமே தெரிஞ்சுக்கிட்டேன்.
  இவ்வளவு தீவிரமான சிக்கலா! விரயத்தை எண்ணி வருந்துகிறேன்.
  கோர்ட்டு உத்தரவு எத்தனை நாள் நிலைக்கும்? இன்னும் பத்து வருடம் கழித்து வேறு யாராவது பிரச்சினையைக் கிளப்பினால்? i am sure this has been considered – national heritage site, world heritage site என்று ஏதாவது குடையின் கீழே இடத்தை அரசுடைமையாக்கினால் பிரச்சினை தீருமா?

 3. இந்தியா தன்னை மீண்டும் ஒரு முறை அகிம்சை நாடாக நிருபனம் செய்திருக்கின்றது.

  அண்ணலின் ஜெயந்தி வரும் வேளையில் இது போற்றுதற்குறிய ஒன்று.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s