ராஜினாமா யாருக்கு வேண்டும்?

Advertisements

11 comments

 1. 1.76 லட்சம் கோடியும் ச்வாஹாதான். எதிர்க்கட்சிகள் வெற்றி வெற்றி என்று ”ராசநாமா“ (நன்றி தினமணி)வை கொட்ண்டாடும். அவர்களுக்கு அடுத்தது எது பற்றி பாராளுமன்றத்தில் கலாட்டா செய்து வரிப்பணத்தை வீணடிக்கலாம் என்ற கவலை. இந்ஹ்ட மாதிரி அல்ப சமாச்சாரங்களுகாக நோ டைம் வேஸ்டிங்

 2. 1.76 லட்சம் கோடியும்ஸ்வாஹாதான். எதிர்க்கட்சிகள் வெற்றி வெற்றி என்று ”ராசநாமா“ (நன்றி தினமணி)வை கொண்டாடும். அவர்களுக்கு அடுத்தது எது பற்றி பாராளுமன்றத்தில் கலாட்டா செய்து வரிப்பணத்தை வீணடிக்கலாம் என்ற கவலை1.76 லட்சம் கோடியும் ச்வாஹாதான். எதிர்க்கட்சிகள் வெற்றி வெற்றி என்று ”ராசநாமா“ (நன்றி தினமணி)வை கொட்ண்டாடும். அவர்களுக்கு அடுத்தது எது பற்றி பாராளுமன்றத்தில் கலாட்டா செய்து வரிப்பணத்தை வீணடிக்கலாம் என்ற கவலை . இந்த மாதிரி அல்ப சமாச்சாரங்களுகாக நோ டைம் வேஸ்டிங்

 3. // “உங்க சம்ப்பு மோடா இருக்கு சார், நூத்தம்பது ரூபா குடுங்க பைப்ப லெவல் பண்ணித் தர்ரேன்” என்றான் பைந்தமிழில். //
  🙂 .. அதெப்படீன்னு தெரியல, என்ன மொழி பேசுனாலும் நாம தமிழ்தான்னு கண்டுபிடிச்சுடறாங்க.. 🙂

 4. // 1.76 லட்சம் கோடியை யார் தரப் போகிறார்கள்? //
  என்ன‌ங்க இது.. இந்த மாதிரியெல்லாம் கேள்வி கேட்க கூடாது.. இப்படியெல்லாம் நாம கேள்வி கேட்க ஆரம்பிச்சா ஒரு மோசமான அரசியல்வாதிகூட‌ இருக்கமாட்டான்.. அப்புறம் யாரு தேர்தலில் நமக்கு காசு தருவா.. அனேகமா அந்த 1.76 லட்சம் கோடியில கொஞ்ச காசு நம்ம வீட்டுக்கே வரும்.. அவங்களுக்கு ஓட்டுபோடறதுக்காக..

 5. பத்து ரூபாய் திருட்டு செய்கின்றவனுக்கெல்லாம் என்கவுண்டர் செய்கின்றார்கள். இதற்கு சிலரை என்கவுண்டரை செஞ்ச தேவலை.

  1.76 லட்சம் கோடி – ஆமா எத்தனை சைபர்… :-0

 6. Spectrum: Real Background
  1. As Per CAG report, it’s not a Scam, it’s a revenue loss to Govt and the Value mentioned is a Paper Value and not a real accrual one.
  2. Telecom Ministry followed the TRI regulatory norms (No Auction for 2G) and the same procedure followed from 1998/99 by various Telecom Ministers.
  3. 2G is basic Voice feature and to be a one of basic needs for millions of people of India and it’s not like 3G which is a luxury Service and to be priced at action model.
  4. For argument sake, If 2G is auctioned and given to Operators at much higher prices / market price, they’ll back charge the cost from the Users of mobile services. Think of the mobile call rates prevailed at the time of initial stages of its usage in India and compare it with existing rates. Also when compare the Mobile Tariff of India with US & UK or Other Countries, it’ll be very less.
  5. Due to the low pricing of the spectrum, the real beneficiaries are Citizens of India, who uses 2G services for basic voice calls. They pay less cost for minute usage when compared to other Countries. Because of low rates, the user volume and tele-density is increased a lot.
  6. Those who oppose this are those who have mindset that Middle-Class/Poor/rural/underprivileged people of India SHOULD NOT use Mobile Phones. In case the 2G Spectrum was auctioned at higher Prices, then the Mobile Cost might be 10 Rs per Minute. So the real beneficiaries are Middle-Class/Poor/rural/underprivileged people of India.
  7. In Ration Shops Rice is given for 1Re, you can’t say market price for Rice is 11 Rs and hence there’s a loss of 10 Rs for each Kg and calculate the overall loss for Tones of Rice distributed thru Ration Shops (If you calculate it’ll be in lacks of Cores). Rice distribution is done thru Ration Shops for the benefit of millions of people who can’t afford to buy at market price. In the same manner, 2G Service is one of basic needs in this modern world of communication. If it’s priced at market value, then it can’t be afforded/useable by millions of people in India. How many of you ready to buy LPG Gas Cylinder, Petrol and Diesel at market price?, if you expect some form of subside from Govt for these products, it’s all so a revenue loss for Government.
  8. 2G in the year 2007 was at declining stage of Product / Technology life cycle. The next generation, 3G was very much at the initial stage of discussion. No fool will invest huge money in form of auction/market price in a Near-Decline technology. They can buy only at nominal price and this was actually happened.
  9. For example, If Microsoft is about to launch New Software with advanced features in next couple of months, will you buy it’s Old version at the price of New Version?. You may not even buy old version at existing price, you will be ready to buy it ONLY if some Price reduction/discount is given on the Old Version (Like, Sale Offers given for Products)
  10. There might be some deviations in giving licenses to operators and it’s common in every department of Government.
  11. The Whole issue is just blown out of proportion for vested elements and it’s a witch hunting on A Raja.

 7. >>1.76 லட்சம் கோடியை யார் தரப் போகிறார்கள்?

  நேற்று ஜெயா டிவி. நேர்முகம் நிகழ்ச்சியில் (டாக்டர் சுப்ரமணியன் சுவாமி — ரபி பெர்னார்ட்) இருந்து:
  ராசாவுக்கு 10 % மற்றும் கருணாநிதி குடும்பத்துக்கு 50 %

  இந்த ஊழலை எதிர்த்து நீதி மன்றங்களில் போராடிக் கொண்டிருக்கும் ஒரே அரசியல்வாதி சுப்ரமணியன் சுவாமி. எதிர்க்கட்சியான பாஜக செய்ய வேண்டிய வேலையை தனி நபராக ஒரு சுவாமி செய்திருக்கிறார். அவரது கடந்த கால தவறுகளினால் அவர் மீதும் பலருக்கும் இன்று நம்பிக்கை ஏற்படாவிட்டாலும் கூட, அவரது போராட்டங்களுக்கு இந்திய மக்கள் அனைவரும் கடமைப் பட்டிருக்கிறார்கள்.

 8. No other Tamil magazine or Tamil article or Tamil author has covered this scandal to this finest detail level.

  This is an exhaustive and complete report about all aspects of this scandal.

  This is the only one Tamil article that discusses this issues in detail.

  http://www.tamilhindu.com/2010/05/our_invisible_dictators-0/

  http://www.tamilhindu.com/2010/05/our_invisible_dictators-02/

  http://www.tamilhindu.com/2010/05/our_invisible_dictators-03/

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s