ஹைக்கூகம்

வயிறு காயுது

வேலைக்குப் போகக் காயவில்லை

சேலை

**************************************************************************

வாள்கொம்புடன் குதிக்கிறாள்

காய் பறிக்க ஆசை

அவளுக்கும்

 ************************************************************************

வாளியைக் காலி செய்ததும்

வானத்துக்குப் போனது

நிலவு

 ************************************************************************

ஆளின்றி ஆடும் ஊஞ்சல்

பூந்தொட்டிக்குப் பின்னால்

பூனை

 **************************************************************************

தலைப்பைக் காணோம்

காற்றின் கவர்ச்சிக் கவிதை

சேலையில்

 ************************************************************************

Advertisements

11 comments

 1. வாள்கொம்புடன் குதிக்கிறாள்
  காய் பறிக்க ஆசை
  அவளுக்கும்

  ஐயா, இது சத்தியமாகப் புரியவில்ல. வாட் டூ யூ மீன் பை திஸ் கவிதை
  மீதி எல்லாம் நன்றாகவே உள்ளது.(நிலவு, பூனை good)

 2. //வாள்கொம்புடன் குதிக்கிறாள்
  காய் பறிக்க ஆசை
  அவளுக்கும் // இழுத்து இழுத்து நிறைய அர்த்தம் எடுத்து க்கொள்ளலாம்… பூனையை ரசிப்பது போல் இதையையும் ரசித்துக் கொள்ளவேண்டும்….

 3. /வாளியைக் காலி செய்ததும்

  வானத்துக்குப் போனது

  நிலவு/

  தமிழில் தலை சிறந்த ஹைக்கூக்கள் வரிசையில் கிட்டத்தட்ட முதலிடம் இதற்கு..

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s