பிஜேபிக்கு வோட்டுப் போட ஆசையா? ஒன் மினிட் பிளீஸ்

திமுக, அஇஅதிமுக இரண்டு கட்சிகளும் தேசியக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று சொல்லி விட்டன. இது அவர்களின் அறுதியான முடிவு என்றே வைத்துக் கொள்ளலாம். பிஜேபி க்கு கொஞ்சம் செல்வாக்கு கிடைக்க ஆரம்பித்திருக்கிறது தமிழ்நாட்டில். ஆனால் பிஜேபிக்கு ஓட்டுப் போட விரும்புகிறவர்களில் பெரும்பாலோர் அஇஅதிமுக-பிஜேபி கூட்டணி உருவாகும் என்கிற நம்பிக்கையுடன் இருப்பவர்கள்.

இங்கே நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.

அஇஅதிமுக-பிஜேபி கூட்டணி இருந்தால்தான் வோட்டுப் போடுவீர்களா, அல்லது எப்படி இருந்தாலும் உங்கள் ஓட்டு பிஜேபிக்குத்தானா?

அதற்கு இங்கே வோட்டுப் போடுங்கள் பார்ப்போம்…

13 comments

  1. ஜவஹர்,

    நீங்கள் இன்னும் ஒரு option கூட
    கொடுத்திருக்கலாம்..

    பிஜேபி – அதிமுக கூட்டணி
    இல்லையென்றால் உங்கள் ஓட்டு
    யாருக்கு ?

    பிஜேபி க்கா இல்லை அதிமுக வுக்கா ?

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

kekanaan -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி