மன்னிக்கவும், A ஜோக்!

பேராசிரியர் கேட்ட கேள்வி அந்தப் பெண்ணை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியது.

“உணர்ச்சிவசப் படும் போது சாதாரண நிலையில் இருப்பதை விடப் பத்து மடங்கு பெரிதாகும் உறுப்பு எது?” என்பதுதான் அவர் கேட்ட கேள்வி.

 அவளை வெட்கம் பிடுங்கித் தின்றது. தலையைக் கூட நிமிர்த்தவில்லை. கால் கட்டைவிரலால் கோலம் போட்டபடி குனிந்து அசட்டுச் சிரிப்பு சிரித்தபடி நின்றுகொண்டே இருந்தாள். பதிலே சொல்லவில்லை. பொறுமையிழந்த பேராசிரியர்,

 “வேறே யாராவது சொல்ல முடியுமா?” என்று கேட்க, ஆண்கள் வரிசையிலிருந்து ஒரு பையன் எழுந்தான்.

 “சொல்லு” என்றார் பேராசிரியர்.

 அந்தப் பெண் கைகளால் முகத்தை மூடிக் கொண்டு, “நோ” என்று அலறினாள்.

 “கண்களின் பாவை சார்” என்றான் பையன்.

 “சரியான விடை. உட்கார்” என்று சொன்ன பேராசிரியர், அந்தப் பெண்ணைப் பார்த்து,

 “உனக்கு மூன்று விஷயங்கள் சொல்ல வேண்டும்” என்றார்.

 அவள் ‘என்ன?’ என்பது போலப் பார்த்தாள்.

 “முதலாவது நீ வகுப்பில் கவனிக்கிறதே இல்லை. அடுத்தது பாலுணர்வு உன்னை ரொம்ப டிஸ்ட்ராக்ட் செய்கிறது” என்று நிறுத்தினார்.

 இன்னொண்ணு என்ன என்று கேட்க நினைத்தாலும் கட்டுப் படுத்திக் கொண்டு காத்திருந்தாள்.

 “உன் எதிர்பார்ப்பு ரொம்ப ஜாஸ்தி. உடனே கரெக்ட் பண்ணிக்கல்லைன்னா ஏமாந்து போக வேண்டியிருக்கும்” என்றார்.

Advertisements

9 comments

  1. சமீபத்தில் இந்த மறைத்த வெட்கப்பட்ட காரணம் வைத்தே ஒரு பெண் கல்யாணம் ஆன மறுநாள் விவாகரத்து கேட்ட வினோத வழக்கு அரங்கேறியது தமிழகத்தில் தான். உன் எதிர்பார்ப்பு அதிகமா இருக்கு என்று கண்டிக்கத் தவறியதால் இருக்குமோ????

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s