நாலு பேரு சிரிச்சா எதுவுமே தப்பில்ல

சென்ற ஞாயிறு 25-01-2015 முதல் ‘நாலு பேரு சிரிச்சா எதுவுமே தப்பில்ல’ என்கிற என் நகைச்சுவைத் தொடர் தினமலர் ஞாயிறு ஸ்பெஷல் இதழில் தொடங்கியிருக்கிறது.

சென்னை நீங்கலான இதர ஊர் தினமலர்களில் இது வெளியாகும்.

Dinamalar-25012015-Twitter

Advertisements

4 comments

 1. ரசித்தேன்..இந்தநூறு காரணங்களைப் பற்றி….

  என் மகள் ப்ரைமரி ஸ்கூலில் இருந்தபோது தினமும் லஞ்ச் சாப்பிடாமல் திருப்பிக் கொண்டுவருவாள். காரணம்…. நேரமில்லை, சாப்பிடக் கையில் எடுத்தபோது ஒரு பையன் ஓடி வந்து மோதியதால் கீழே விழுந்துருச்சு இப்படி பல.
  என் தோழி ஒருத்தர்,பேசாம இதையெல்லாம் ஒரு சின்ன நோட்புக்கில் எழுதி வச்சுக்கிட்டே வா. 21வது பர்த்டேக்கு ப்ரஸண்ட் பண்ணலாம் என்றார்:-)

  அப்படியே ஆரம்பிச்சு எழுதிக்கிட்டே வந்தேன். ஒரு நாப்பது அம்பது காரணங்கள்.

  மகள் கையில் இந்த நோட் புக் ஆப்டது ஒருநாள்:-)))

 2. Thanks Jawarlal

  Kesavan B.
  Sr Project Procurement Manager

  [cid:image001.jpg@01D03AD6.84D50630]

  T +971 2 502 2238 F +971 2 554 9111
  E KESAVANB@npcc.ae

  National Petroleum Construction Company, Post Box: 2058, Abu Dhabi, UAE

  http://www.npcc.ae

  This message is confidential. It may also be privileged or otherwise protected by work product immunity or other legal rules. If you have
  received it by mistake, please let us know by e-mail reply and delete it from your system. You may not copy this message or disclose its
  contents to anyone. Please send us by fax any message containing deadlines as incoming e-mails are not screened for
  response deadline. The integrity and security of this message cannot be guaranteed on the internet.

  Please consider the environment before printing this email.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s